படம் பார்த்து கவி: அணிகலன்

by admin 3
61 views

பயணங்களில் பந்தமென
வந்த உறவு
நிதானம் தானமாகிப்
போனதன் விளைவு
வளைவில்
வளைந்து கொடுக்க
மறந்தவர்களுக்கு
விலை மதிப்பில்லா
அணிகலன் நீ!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!