அன்றில் பறவைகளாய் நாங்கள்…. இளமை …முதுமை… நீண்ட பயணம்…… உன்னில் புதைந்து அமிழ்ந்து கழிந்த சுகமான தருணங்கள் ….. மூப்பு எனும் காலன் பறித்த இணைபறவை பழைமையின் அருமை புரியா இன்றைய தலைமுறை அறியா….. உன்னில் நான் சுகிக்கும் பிரிந்த என் இணையின் நினைவுகள். நாபா.மீரா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)