அழகிய நதிக்கரை ஒரம்!
மிதிவண்டி வீட்டு
வாசலில் யாருடைய வரவை எதிரிநோக்கி!
இந்த கால இளைஞர்
பைக், ஸ்கூட்டரை தவிரத்து இந்த மிதிவண்டி ஒட்டலாம்!
உடலுக்கு மனதுக்கு
பர்ஸ்க்கு நல்லது!
உடற்பயிற்சிக்கும்
மிக மிக நல்லது.
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
படம் பார்த்து கவி: அழகிய
previous post