படம் பார்த்து கவி: அழகிய விலங்கு

by admin 1
50 views

அழகிய விலங்கு
என்கிறாய்

ஆசையாய்
தடவிப்பார்க்கிறாய்

இதுபோல
தங்கத்தில்கூட செய்யலாமாவென
ஆச்சரிய விழியுயர்த்துகிறாய்

கைவிலங்கின்
குணமறியாமல்

🦋 அப்புசிவா 🦋

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!