சிரிப்பதெப்படி கூறி விடு முத்துக்களை சிதற விடாமல்…
உன் ஒற்றைப் புன்னகையால் ஒளியூட்டுகிறாய் முத்துக்களுக்கும்…
உன் முகம் கழுவி உதிர்ந்த நீர்த் திவலைகள் ஒளிர் கின்றன முத்துக்களாக…
கங்காதரன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
