ஆயுள் கைதியாகிறேன்
விலங்கிடு
உன் காதல் கொண்டு!
உன் அன்பு என்னும்
சிறைச்சாலையில்
குற்றவாளியாய் இருப்பது
பெரும்பாக்கியமடி!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)