படம் பார்த்து கவி: ஆற்று நீரும்

by admin 1
58 views

ஆற்று நீரும் கடல் நீரும் சந்திக்கும் இடத்தின் பெயரோ முகத்துவாரம்….

இங்கு கண்ணைக் கீறும் ஒளிக்கீற்றை கொண்ட ஆதவனும் மினுமினுக்கும் கார்பனின் புற வேற்றுமை வடிவும் சந்திக்கும் முகத்துவாரத்தில் கவிஞனின் ஆனந்த குளியல் .

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!