ஆழ்கடலில் தேடி எடுப்பது
என்னவோ நன் முத்துக்கள்
தான்…
ஆனால் அது ஒரு நாள் கூட நல்லவர் கை சேருவது இல்லை…
இது போல தான் நல்ல மனிதர் கொள்ளும் கூடா நட்பும் கேடாய் முடியும்…
( மிதிலா மகாதேவ்)
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)