இன்னிசை கொடுக்கும்
இசை கருவிக்கு
ஏதோ வன்முறை
செய்வினை பிழையா
செயல்பாட்டால் பிழையா
ஏதுவான போதும்
நல்லது ஒன்று
நன்மை பயக்கும் என்றது
வீனாய்தான் போனது
அரசாங்க திட்டங்கள்
அதிகாரிகளின்
அஜாக்கிரதையால்
பயனற்று போவது போலே
சர் கணேஷ்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)