இன்று நீ அணிந்திருந்த சுடியின்
பச்சை நிறமே
கண்களில் நிறைந்திருக்க
அம்மா சொல்லி
நான் வாங்கிவந்த
கோஸும்
பச்சை நிறமாகவே
இருந்தது.
🦋 அப்புசிவா 🦋
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)