இப்படியாகக் கொலுசொலியில் எல்லாம் உன்னைத்தொலைத்து விட வேண்டாம் பெண்ணே…
வைகறையின் கிரணங்களை நீயே
உருவாக்குமுன்னர்
எதிர்படும் இருள் சருகை உன்
பாதங்களால் பற்றவைத்துப்போ…
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
