இயற்கையை உனது
மூன்றாவது கண்ணில் ரசிக்கும்
ரசிகனே
கடந்து வந்த பாதையையும்
கலைந்து போன காட்சியும்
அழிந்து போகாமல்
நீங்காத நினைவினிலே
நிலைத்து நிற்பது
உன்னால் மட்டுமே
அப்படிபட்ட அபூர்வ சக்தி கொன்ட நீ
ஆபாசங்களை விட்டு
தள்ளு
நல்விடயங்களை
அடிச்சு தள்ளு
தீயவிடயங்களை
விட்டு தள்ளு
தரம் அற்ற அரசியல்
வாதி பேய்களை
வெளிபடுத்து
பாய்ந்து ஒடும்
நதிகளை
தோகை விரித்தாடும்
மயில்களை
உள்ளவாரே படமாக்கு
இது உனது கடமை…
M. W Kandeepan🙏🙏
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
