படம் பார்த்து கவி: இயற்கையின் பலம்

by admin 1
43 views

இயற்கைக்கும் செயற்கைக்கும் இடையே நடக்கும் போராட்டம்….

ஆம் நீ என் இருப்பிடத்தை அபகரிக்க முயல்கிறாய் நானோ அதில் உடன்பாடு இல்லாமல் உன்னோடு பிரளயம் ஏற்படுத்தி போராடுகிறேன்.

என் முன்னால் நீ ஒன்றும் இல்லை என்பதை நினைவில் கொள் .

இறுதியில் வெல்வது நானாக தான் இருப்பேன் .

- சுபாஷ் மணியன்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!