இயற்கை கொஞ்சம் எழில்
சுற்றி வர பச்சை பசேல்
என்னும் மரங்கள்…
சுகமான இளம் தென்றல்
சுத்தமான நீர் இது கூடவே
குழந்தையை குளிர்க்க வைக்க
அன்னையவள் இதை விடவா
வேற சொர்க்கம் பூமியில் உண்டு….!
( மிதிலா மகாதேவ்)
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
