படம் பார்த்து கவி: இரசனையோடு பார்

by admin 3
97 views

அரிசி மூட்டைக்கு
உயிர் வந்து
நடந்து வந்தால்
எப்படி இருக்கும்?
அப்படி பட்ட
ஒரு அழகான காட்சியை
இரசிக்க வேண்டுமா?
ஒரு பென்குயின்
நடந்து வருவதை
இரசனையோடு பார்
என் வார்தையின்
அர்த்தம் உனக்கு மட்டுமே
முழுமையாய் புரியும்!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!