படம் பார்த்து கவி: இறுகக்கட்டுவோம்

by admin 3
59 views

இறுகக்கட்டும் எதுவுமே

இழப்பினை இல்லாதாக்குமே

பண்பினில் கட்டியே

அன்பினில் இறுகிடில்

உறவுகள் எல்லாமும்

உயிருறவென உயர்ந்திடுமே

குமரியின்கவி
சந்திரனின்சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!