படம் பார்த்து கவி: இறுகக்கட்டுவோம்

by admin 3
48 views

மனைவிக்கு பிறகான

உறவொன்று என்னை கட்டிக்

கொள்ளும் உயிரற்ற உறவு…

என் உயிரைக் காக்கும் உறவு…சீட் பெல்ட்
கங்காதரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!