படம் பார்த்து கவி: இறுகக் கட்டடா/டி இருக்கை பட்டி

by admin 3
59 views

இருக்கை பட்டி
உயிருக்கு கெட்டி!
காற்றடைத்த பையினால்,
காற்றடைத்த உடலில்
உயிரின் இருப்பு !
இரு சக்கரத்திற்கு
தலை கவசம்,
உயிர் கவசம்!
நான்கு சக்கரத்திற்கு
இருக்கை பட்டியே,
உயிரின் உத்திரவாதமே!
விலை மதிப்பில்லா
உயிருக்கு,
விலைக்
கொடுப்போம்
சில நொடியை
இறுக கட்டடி/டா
இருக்கை பட்டியை…

சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!