படம் பார்த்து கவி: இலக்கு

by admin 1
110 views

இலக்கு நோக்கிய பயணம் பெரிது

துணிவு இல்லையேல் வெற்றி அரிது

பொறுமை வேண்டும் இலக்கை  அடைய

திறமை இருக்கு தயக்கம் உடைக்க

இருளும் அச்சமும் விலக்கு முன்னே

தெரியும் இலக்கு ஒன்றே கண்ணே

பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!