படம் பார்த்து கவி: இல்லத்தின் காவல்

by admin 1
60 views

இல்லத்தின் காவல் கணை நீ
ஆம்
வில் பூட்டப்பட
நாணின் சேவை
தேவையாகிப் போனது…

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!