படம் பார்த்து கவி: வாயிற்கதவு

by admin 1
105 views

வாயிற்கதவு சிறு வயதில் பள்ளிக் கூடம் எப்போது முடியும் கதவு எப்போது திறக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த நேரங்கள் கனவாக போக இப்போது இந்த கதவுக்கு

பின்னால் இன்னும் சிறிது
காலம் இருக்க
முடியுமா என
ஏங்கும் காலம்
வந்து விட்டது………..

💓 ரியா ராம் 💓

You may also like

Leave a Comment

error: Content is protected !!