உணவின் விலை ஏற்றம் கூடி
வாழ்வை மாய்க்க
சொல்லும் நிலையில்
முட்டை முட்டைகளாக
பொறித்த நவீன உணவு வகை இங்கே
சுட்டிகள் வட்டமிடும்
இவ் உணவுவகைகளை
கன்டால்
சாப்பிட சாப்பிட
வெறுக்காது
தீர்ந்துவிட்டால்
மனம் மறக்காது
ஆனால்
வலிமை தருமாம்
பாரம்பரிய உணவு
நலிவை தருமாம்
நவீன உணவு
M. W Kandeepan ✍️
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
