உணவின் சுவை கூட்ட நெருப்பில் சுடுகின்றோம்.
மரணத்திற்கு பின் மனித உடலை எரியூட்டும் போது
விலகி நிற்கின்றோம்.
ஆதி மனிதன் சமைத்ததின் எச்சம்.
தொன்மத்தின் நீட்சி.
பலருக்கு உடல் கோளாறால் இது வெறும் காட்சி.
-அரும்பாவூர் இ.தாஹிர் பாட்சா.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
