படம் பார்த்து கவி: உன் ஒற்றைக்கண் பார்வை

by admin 2
54 views

உன் ஒற்றைக்கண் பார்வை
ஓராயிரம் அர்த்தம் சொல்லுமடி
அர்த்தம் தேடி,தேடியே
என் அகராதியே அலைந்தடி
விளக்கம் சொல்லத் தான்
தமிழ் வள்ளுவன் வருவானோ?!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!