உன் கைகளின் வனப்புக்கு கவி தேடினேன் கிடைக்கவில்லை …
காரணம் ஆராய்ந்த பொழுது கவியே திக்கு முக்காடி நிற்கிறது உன் கைகளின் வனப்பைப் பார்த்து ….
கவியையும் ஆச்சரியமாக பார்க்க வைத்த பேரழகி நீ…
உன் வனப்புக்கு ஈடேதோ…. ❣️
- சுபாஷ் மணியன்(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
