உன்
பாத கொலுசாய்
மாற மனமில்லை,
மருதாணி
சிவப்பாய்
மாறவும்
மனமில்லை..
மெட்டியணிவித்து
மெல்லிடையால்
உன்
கைத்தலம்
பற்றவே
கனா
காண்கிறேன்
அனுதினமும்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)