உன் பாத கொலுசின்
சினுங்கல்களை
மொழி பெயர்த்தேன்
அது என் பாட்டுக்கு
பல்லவியானது…
அந்தக் கொலுசின் முத்துச் சிரிப்பில்
உன் பாதமே சரணம்
என்றானது மனசு!!!
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)