உன் பொன் விரல்களுக்கு மேலும்
அழகூட்டும் பொன் நகைகள்
ராணியின் தலை கிரீடமாக
ஜொலிக்கிறது உன் நகப்பூச்சு
உன் தந்தை என் கையில் உன் கையை
பிடித்துக் கொடுக்கும் பொழுது இருக்கிறதே
இதேபோல் எப்பொழுதும் பாதுகாப்பேன்
என்று சொல்லி உன் கைகளை பற்றுகிறேன்
- அருள்மொழி மணவாளன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
