உன் மீது நான் தூங்கையில்
என் அன்னையின் அரவணைப்பை உணருகிறேன்…
உன் மீது நான் இருக்கையில் என் தந்தையின் பாதுகாப்பை நினைக்கிறேன்…
உன் மீது நான் தோள் சாய்கையில் என் அண்ணனின்
அக்கறையை காண்கிறேன்…
என் குடும்பத்தை நினைவுபடுத்தும் நீ கூட என் நெருங்கிய உறவு தான்…
( மிதிலா மகாதேவ்)
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
