உயிரோடு இருக்கும் போதும் சரி
இறந்த போதும் சரி நீ
மற்றவர்களுக்கு பயன் அளிக்கிறாய் …
உயிரோடு இருக்கும் போது
ஆரோக்கிய நிறையுணவாக
முட்டை தருகிறாய்…
இறந்த போது வாய்க்கு ருசியாக
கறி குழம்பாக, கேஎஃப்சி, இன்னும் பல பெயரில் வாய்க்கு விருந்தளிக்கிறாய்…
யானை, சில மனிதர்களை போல இருந்தாலும், இறந்தாலும்
ஆயிரம் பொன் அவர்கள் பெயர் அவர்கள் புகழை பாடி கொண்டு இருக்கும்…
( மிதிலா மகாதேவ்)
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
