உள்ளூரில் அழகிகளுக்கா பஞ்சம் என் நாட்டில்!
எங்கிருந்து வந்தாயடி!
எம்மைக்
கவர்ந்திழுக்க,
பச்சைப் பசேல் என்று
பசுமைக்காட்டைப்போல,
புரதம் நிரம்பிய நீ,
எம் உடலையும்
எம் மனதையும் ஒருங்கே நிறைக்க!
இப்படிக்கு
சுஜாதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
