படம் பார்த்து கவி: எங்கே போய் ஆற்றுவேன்

by admin 3
130 views

எப்பேர் பட்ட
என் உடல் வலிகளையும்
கடலை ஞாபகப்படுத்தும்
குளிர் ஜெல் பேட்களை கொண்டு
குறைத்து கொள்வேன்
உன்னால்
வடுவாய் மாறி விட்ட-என்
மனக்காயங்களை
எங்கே போய் ஆற்றுவேன்?!

லி.நௌஷாத் கான்

You may also like

Leave a Comment

error: Content is protected !!