நான் உனக்கு
யாருன்னு கேட்டாள்?
செல்லமாக
அவள் கன்னம் கிள்ளி
என் மன வீட்டின்
பென்குயின் என்றேன்
வெட்கத்தால் சிரித்தாள்!
லி.நௌஷாத் கான்
நான் உனக்கு
யாருன்னு கேட்டாள்?
செல்லமாக
அவள் கன்னம் கிள்ளி
என் மன வீட்டின்
பென்குயின் என்றேன்
வெட்கத்தால் சிரித்தாள்!
லி.நௌஷாத் கான்