படம் பார்த்து கவி: எரிகின்ற நெருப்பில்

by admin
128 views

எரிகின்ற நெருப்பில்
மெல்ல மெல்ல
உருக்குலையும்
நேரத்திலும்
கர்வம் சற்றும் குறையாமல்
கம்பீரமாய்
கர்ஜிக்கும் சிங்கத்தை
போல் தன் இலக்கை அடையும் வரை நம்பிக்கையுடன் போராடு
வெற்றி உன் காலடியில் …..

மோசஸ்…

You may also like

Leave a Comment

error: Content is protected !!