எவ்வளவோ தூரம் நடக்க வேண்டியிருக்கிறது…
எவ்வளவோ தூரம் ஓட வேண்டியிருக்கிறது…
உனக்காக..
உன் குடும்பத்திற்காக…
உன் மக்களுக்காக…
உன் நாட்டுக்காக…
நீ ஓய்வெடுக்க மகத்தான தருணம் இது மட்டுமே…
ஓய்வெடுத்துக் கொள்
குட்டி பாதமே…
மிடில் பென்ச்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
