கண்ணாடிக் கிண்ணத்திற்கு
ஒளியூட்டியவர் யார்?
சூரியனின் ஒளியை பலமடங்கு பிரதிபலிக்கும் இக்கல் குவளையைப் போல் என்னவளின் முகச்சிரிப்பும் உணர்த்துகிறது அவளின் என்னுடனான வாழ்க்கையை!!
இப்படிக்கு
சுஜாதா.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
