கடுமழை பொழிந்தால் கருந்தெரு சிதைந்து, படுமண் சரி வினால் பெருந்தெரு மாறியது. உன்மீது கொண்ட காதலால் என்தடம் மாறியது நின்கரம் நீட்டியதால் மனம் ஆற்றுப்படுத்ததப் பட்டது.
பூராஜ் வசந்தாரஞ்சனி
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
