படம் பார்த்து கவி: கடைசியாக

by admin 3
30 views

கடைசியாக…

நீ
நடக்க
எங்கு கற்றுக்
கொண்டாய்…?
மிளிரும் உன்
நடை
காண
கிடைக்காதது
அன்றோ….?

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!