கண்ணாடி பாட்டில்.
சல சல எனும் ஒடும் நத
நடுவில் பாறை அதன்
மேல் கண்ணாடிபாட்டில்
வானத்தில் கதிரவனின்
வெளிச்சம் பட்டு வெளியே உள்ள பொருட்கள் தெரிய
அருமையாக இருக்கு
இன்னும் வேற என்ன சொல்ல வேண்டும்!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
