கண்ணாடி கிண்ணம்
கண்ணாடி கிண்ணம்
போல் என் மனதில்
இருப்பதை எப்படி
நீ அறிந்தாயோ அதே
போல உன் மனதையும்
அறிந்து கொண்டேன்!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
