கண்ணாமூச்சி
கண்ணைக் கட்டுதே
தலையைச் சுத்துதே
யானக் குட்டி மரத்தில் ஏறி
மெலிந்த கிளையில் அமர
பருத்த உடலால் முடியுமா
என ஆறறிவு படைத்த
மனிதனின் கேள்விக்கு
பதிலாக செயற்கை நுண்ணறிவு
கண்ணாமூச்சி விளையாடுகிறதோ?
க.ரவீந்திரன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
