படம் பார்த்து கவி: கருப்பு வைரங்கள்

by admin 1
46 views

கரித்துண்டுகள்
சுரங்கம் ஈந்த பரிசு…
எரி ஆற்றல்
மின்னாற்றல்
பரிமாணங்கள் பல…..
தம் ஆற்றல் ஈந்திடும்… சுரங்கத் தொழிலாளர்களே!
நீங்களே கருப்பு வைரங்கள்!

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!