படம் பார்த்து கவி: கவசம்

by admin 3
59 views

காக்க காக்க…..
கந்தசஷ்டி கவசம்
மனங்களின் பாதுகாப்புக்கு….
தலைக்கவசம்
இருசக்கர வாகனங்களில்…..
மகிழுந்துப் பயணம்
மகிழ்ச்சியாய்…..
உடல்கள் பற்றும்
இருக்கைப்பட்டைகள் உயிர்க் கவசமே !

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!