காதல் என்னும்
அகராதியின்கீழ்.,
பலரின் கட்டுப்பாடற்ற ஆசைக்கு…
பரிசாய் பச்சிளங்குழந்தை
குப்பைத்தொட்டிக்கு…,
விருந்தாய் படைக்கப்பட்டது
தெருநாய்களுக்கு….,
அக்குழந்தையின் மரண கதறலுக்கு
முன் மண்டியிட்ட
காதலும்… ஒரு குப்பைதான்….,
ஜாஸ்கொன்சி
காதல் என்னும்
அகராதியின்கீழ்.,
பலரின் கட்டுப்பாடற்ற ஆசைக்கு…
பரிசாய் பச்சிளங்குழந்தை
குப்பைத்தொட்டிக்கு…,
விருந்தாய் படைக்கப்பட்டது
தெருநாய்களுக்கு….,
அக்குழந்தையின் மரண கதறலுக்கு
முன் மண்டியிட்ட
காதலும்… ஒரு குப்பைதான்….,
ஜாஸ்கொன்சி
