படம் பார்த்து கவி: காதல் கொல்லுமடி

by admin 3
43 views

அலவனும் ஆசைக் கொள்வானடி தினம் உன் முகம் காண…

கார்மேகமும் கரைந்து போவானடி உன் அழகில்..

கடல் காற்று உனக்கு பாடல் பாட
வானமும் உன் பாதத்தை பார்த்து காதல் கொல்லுமடி..

குரங்கி

You may also like

Leave a Comment

error: Content is protected !!