உன் சுட்டும்
சுடர் விழிகளால்
கைது செய்து
கை விலங்கு
மாட்டி விட்டாய்
உன்னைக் கடிமணம்
புரிந்து கை விலங்கை
உடைத்துவிட்டேனே.
க.ரவீந்திரன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)