உன் குரல் கேட்கும் காதுகளுக்கு
ஏனடி தேவை பட்ஸ்…
உன் மூச்சுக் காற்று போதுமே
என் இதயத்தை போல் என்
காதுகளை தூய் மையாக்க…
பற்றி எறியா தீக்குச்சி
இறகுகளின் இடத்தை
பிடித்திட்ட இலவச இணைப்பு…
பழகிய பின் பண இழப்பு…
கங்காதரன்
உன் குரல் கேட்கும் காதுகளுக்கு
ஏனடி தேவை பட்ஸ்…
உன் மூச்சுக் காற்று போதுமே
என் இதயத்தை போல் என்
காதுகளை தூய் மையாக்க…
பற்றி எறியா தீக்குச்சி
இறகுகளின் இடத்தை
பிடித்திட்ட இலவச இணைப்பு…
பழகிய பின் பண இழப்பு…
கங்காதரன்