படம் பார்த்து கவி: காது குடைப்பான்

by admin 3
131 views

உடலில்
காதை மட்டுமே
சுத்தம் செய்ய
அவசியம் இல்லை. ஆனாலும்…
சில நேரங்களில்
காது குடையும்
போது
நீ
தான்
ஒரே தீர்வு..!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!