பெண்கள் முதல் ஆண்கள்
வரை உன்னை அதிகமாக விரும்புவார்கள்…
காரணம் உடல் குறைப்புக்கு
உதவும் உணவு நீ…
இருந்தும் நடு தர வர்க்கம்
யோசித்து வாங்கும் உணவு நீ…
ஏழைகளுக்கு எட்டாத கனவு
உணவு நீ…
உன் விலை தங்கத்தை போல நாளுக்கு நாள் கூடுவது தான் காரணம்…!
( மிதிலா மகாதேவ்)
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
