ஆம் நீ தானே சிக்கனின் மறு வடிவம்…
விருந்தில் சிக்கனுக்கு பதிலாக உன்னை வைப்பார்கள் நான் ஏமார்ந்ததும் உண்டு …. அடியே கள்ளி….
மாலை வேளைகளில் நீ தானே குழந்தைகளுக்கு சிறு திண்பண்டம். உன்னை பார்த்தாலே மகிழ்ச்சி தானே…
என்றும் மகிழ்வித்திடு எங்கள் சைவ சிக்கனே… ❣️
- சுபாஷ் மணியன்(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
